கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 17 மே, 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 32

(311)சகாயம் - இடையூறு
(312)சகுனம் - அபசகுனம்
(313)சங்கடம் - சௌகரியம்
(314)சங்காரம் - சிருஷ்டி
(315)சங்கற்பம் - சஞ்சலம்
(316)சங்கற்பம் - சலனம்
(317)சஞ்சலம் - மனவுறுதி
(318)சஞ்சலம் - வைராக்கியம்
(319)சண்டை - சமாதானம்
(320)சத்தம் - நிசப்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.