கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 7 மே, 2010

மருத்துவகுறிப்புகள் - 24










பக்கவிளைவு இல்லாத

பழச் சிகிச்சை - 9

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து
நிறைந்து காணப்படும் அத்துடன் 
இப்பழமானது உடலுக்கு சக்தியை 
கொடுப்பதோடு தசைகளையும் 
வலுவடைய செய்யும், தினமும் 
தேனில் பேரிச்சம்பழத்தை ஊற
வைத்து சாப்பிட்டு வந்தால் 
இதயம் பலமாகும் உடல் எடை 
அதிகரிக்கும் குடல் நோய்கள் 
குறையும் அத்துடன் பார்வை 
குறைபாடு மலர்ச்சிக்கல் 
ஆகியவை குணமடையும்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.