(79)"த" என்ற ஸ்வரத்தின்
தமிழ் பெயர் என்ன?
(விடை - விளரி)
(80)சுருதியை யாருடன் ஒப்பீட்டு
அழைப்பார்கள் ?
(விடை - மாதாவுடன் )
(81)சுருதி மாதா என்றால் லயத்தை
யாருடன் ஓப்பீட்டு அழைப்பார்கள்?
(விடை -பிதாவுடன்)
வெள்ளி, 7 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.