கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 8 மே, 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 23

(221)கவ்வி - பிரிவு
(222)கலைத்தல் - சேர்த்தல்
(223)கவலை - மகிழ்ச்சி
(224)கவனிப்பு - பாராமுகம்
(225)கழி -கூட்டு
(226)களங்கம் - நிட்களங்கம்
(227)களங்கன் - அகளங்கன்
(228)களவு - கட்பு
(229)களியாட்டம் - திண்டாட்டம்
(230)களைதல் - அணிதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.