(321)இணைப்பு - சேர்க்கை
(322)இதம் - இனிமை
(323)இதயம் - மனம்
(324)இதழ் - உதடு
(325)இதிகாசம் - பழங்கதை
(326)இந்தனம் - விறகு
(327)இந்திரஜாலம் - மாயவித்தை
(328)இந்திரதனு - வானவில்
(329)இந்திரியம் - கருவி
(330)இந்து - சந்திரன்
சனி, 8 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.