(82)செவியினால் உணரப்படுகின்ற
நாதம் எது ?
(விடை - சுருதி)
(83)இயற்கையாகவே ரசனையை
கொடுக்கும் தொனி எது?
(விடை - ஸ்வரம்)
(84)மொத்த ஸ்வரங்கள் எத்தனை?
(விடை - 7 )
சனி, 8 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.