கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 22 மே, 2010

பழமொழிகள்- 22

(101)கோபம் அரைப்பைத்தியம்

(102)ஆர்வம் உடையவர்களால் தான்
        ஆர்வத்தை தூண்டமுடியும்.

(103)நச்சு மரம் நல்ல கனிகளை
        தராது:

(104)அழகான பொருள் என்றும்
         மகிழ்ச்சி தரும் .

(105)போதுமென்ற மனமே பொன்
        செய்யும் மருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.