கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 12 மே, 2010

பயனுள்ள சமையல் குறிப்புக்கள் - 17

கரட் , பீன்ஸ்(போஞ்சிக்காய் ),அவரைக்காய்
போன்ற காய்களில் கறி சமைக்கும் போது
அவை ஒவ்வொன்றிலும் ஒரு காயை
எடுத்து வைக்கவும் அதன் பின்பு வாரக்
கடைசியில் எடுத்து வைத்துள்ள எல்லா
காய்களையும் தேவையான அளவுகளில்
வெட்டவும் அதன் பின்பு வெட்டிய
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து
கறியை சமைக்கவும் இப்படி கறியை
சமைத்தால் பார்ப்பதிற்கு அழகாகவும்
அத்துடன் எல்லாவித சத்துக்களும்
எமக்கு ஒன்றாகவும் கிடைக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.