கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 12 மே, 2010

தகவல் - 47

ப்ளுடுத்

டென்மாக்கை சேர்ந்த ஹொரால்ட்
பிலாட்டன்ட் என்ற மன்னன் ஆண்டு 
வந்தான். அந்த மன்னன் ப்ளுபெரி 
என்ற நீலநிறப் பழத்தை மிக மிக
அதிகமாக விரும்பி சாப்பிட்டதால் 
மன்னனின் பற்களில் ப்ளுபெரியில் 
காணப்பட்ட நீல நிறமானது படிந்து 
விட்டது அதனால் மன்னருக்கு 
"ப்ளுடுத்" என்ற பட்டப் பெயரே   
நிலைத்து விட்டது. ப்ளுடுத் என்று 
அழைக்கப்பட்ட இம் மன்னரே 
நோர்வே,டென்மாக் போன்ற 
நாடுகளின் போராட்ட குழுக்களை 
ஒன்றிணைக்க பெரும் முயற்சி
செய்து பலனையும் கண்டவர்
அதனாலே கைத்தொலைபேசி
(மொபைல்),கணணி(கம்பியூட்டர்)
போன்ற தொழில்நுட்பங்களை
இணைக்கும் சாதனங்களுக்கும் 
ப்ளுடுத் என்ற மன்னரின் பட்டப்
பெயரையே வைத்துவிட்டார்கள்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.