கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 9 மே, 2010

சங்கீதம் வினாவிடை-29

(85)ஸ்வரதானங்களின் மொத்த
      எண்ணிக்கை எவ்வளவு ?
      (விடை - பன்னிரண்டு)

(86)சப்தம் என்றால் என்ன?
      (விடை - ஏழு)

(87)ஏழு ஸ்வரங்களை எப்படி
      அழைக்கப்படும்?
       (விடை - சப்தஸ்வரம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.