கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 9 மே, 2010

ஒத்தகருத்துச் சொற்கள் - 34

(331)இபம் - யானை
(332)இமைப்பொழுது - கணப்பொழுது
(333)இம்பர் - இவ்வுலகம்
(334)இயக்கம் - அசைதல்
(335)இம்மை - இப்பிறப்பு
(336)இயமன் - கூற்றுவன்
(337)இயம் - வாத்தியம்
(338)இரஞ்சிதம் - விருப்பம்
(339)இரட்சணியம் - காத்தல்
(340)இரட்டுதல் - ஒலித்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.