(231)களைதல் - அணிதல்
(232)கறை - தூய்மை
(233)கற்றார் - கல்லார்
(234)கனவு - நனவு
(235)கனிவு - முனிவு
(236)கனிஷ்டன் - சிரேஷ்டன்
(237)காங்கை - குளிர்ச்சி
(238)காடு - நாடு
(239)காய் - கனி
(240)காய்தல் - உவர்த்தல்
ஞாயிறு, 9 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.