கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 9 மே, 2010

திருக்குறள் அதிகாரம் 10 - 10

இனியவை கூறல்

(10)
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

கருத்து

இனிய சொற்கள் இருக்க அவற்றை
விடுத்துக் கடுமையான சொற்களைச்
சொல்லுதல்,கனிகள் இருக்க அவற்றை
விட்டுக் காய்களைப் பறித்துண்பதைப்
போன்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.