(331)சலம் - அசலம்
(332)சலனம் - மனவுறுதி
(333)சற்குணம் - துர்க்குணம்
(334)சன்மார்க்கம் - துன்மார்க்கம்
(335)சன்னதம் - சாந்தம்
(336)சாக்காடு - பிறப்பு
(337)சாசுவாதம் - நிலையாமை
(338)சாதாரணம் - அசாதாரணம்
(339)சாத்தியம் - அசாத்தியம்
(340)சாந்தம் - உக்கிரம்
புதன், 19 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.