(431)உதாசீனம் - அலட்சியம்
(432)உதாரணம் - மேற்கோள்
(433)உதிரம் - இரத்தம்
(434)உத்தண்டம் - வீரம்
(435)உத்தரம் - வடக்கு
(436)உத்தரம் - பதில்
(437)உத்தரவு - கட்டளை
(438)உத்தி - முறை
(439)உத்தியானம் - பூஞ்சோலை
(440)உந்தி - வயிறு
புதன், 19 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.