(33)சபை - அவை ,குழு,கூட்டம்
சங்கம்
(34)சாதல் - இறத்தல்,ஒழிதல்,துஞ்சல்,
பொன்றல்,மடிதல்,மாய்தல்,
மானல்,முடிதல்
(35)சிங்கம் - அரி,ஆளி,கேசரி,
கோளரி ,சீயம்
வெள்ளி, 21 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.