(121)ஸ்வரங்கள் மேலிருந்து சுருதியில்
குறைந்து கொண்டு வருவதை எப்படி
அழைப்பார்கள்?
(விடை - அவரோகணம்)
(122)அவரோகணத்தின் வேறு பெயர்கள்
எவை?
(விடை-அமரோசை,இறக்கம்,
இறங்குவரிசை)
(123)அவரோகன வரிசைக்கு உதாரணமாக
எவற்றைக் கூறுவார்கள் ?
(விடை - மகரிஸ )
வெள்ளி, 21 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.