கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 21 மே, 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 36

(351)சிலேடை - செஞ்சொல்
(352)சிறக்கணித்தல் - புறக்கணித்தல்
(353)சிறப்பு - போது
(354)சிறப்பு - இழிவு
(355)சிறார் - முதியோர்
(356)சிற்றறிவு - பேரறிவு
(357)சிற்றில் - மாளிகை
(358)சிற்றுரை - பேருரை
(359)சிற்றூர் - பேரூர்
(360)சினம் - சாந்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.