கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 21 மே, 2010

ஒத்தகருத்துச் சொற்கள் - 46

(451)உயர்வு - மேன்மை
(452)உயிர் - மூச்சு
(453)உயிர் - ஆன்மா
(454)உயிரோம்பல் - உயிர்காத்தல்
(455)உயிர்ப்பு - மூச்சு
(456)உயில் - மரணச்சாசனம்
(457)உய்தி - ஈடேற்றம்
(458)உய்த்துணரல் - ஆராய்ந்தறிதல்
(459)உரகம் - பாம்பு
(460)உரம் - வலிமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.