கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 28 மே, 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 43

(421)தரித்திரம் - செல்வம்
(422)தருக்கு - பணிவு
(423)தருமசங்கடம் - நிதானம்
(424)தருமம் - அதருமம்
(425)தர்க்கம் - குதர்க்கம்
(426)தலைக்கடை - புழைக்கடை
(427)தலைதூக்குதல் - தலையிறக்குதல்
(428)தலைப்படல் - மறைதல்
(429)தலைப்பிள்ளை - கடைப்பிள்ளை
(430)தலைமாடு - கால்மாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.