(521)எட்டாக்கை - தூரம்
(522)எட்டுணை - எள்ளளவு
(523)எண்ணம் - நினைப்பு
(524)எண்ணம் - இறுமாப்பு
(525)எதிரொலி - மாறொலி
(526)எத்தனம் - முயற்சி
(527)எத்தன் - ஏமாற்றுபவன்
(528)எயில் - மதில்
(529)எயிறு - பல்
(530)எய்யாமை - அறியாமை
வெள்ளி, 28 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.