(31)ஜம்பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம்,
மணிமேகலை
வளையாபதி,
சீவகசிந்தாமணி,
குண்டலகேசி
(32)ஜஞ்சிறுகாப்பியம் - சூளாமணி,உதயணகுமார
காவியம்,நீலகேசி,நாககுமார
காவியம்,யசோதர காவியம்
(33)பஞ்சாங்கம் - கரணம், திதி,நட்சத்திரம்,
யோகம்,வாரம்
(34)பஞ்சபாண்டவர் - தருமன்,வீமன்,அர்ச்சுனன்,
நகுலன்,சகாதேவன்
(35)பஞ்சமா பாதகம் - கொலை,களவு,கள்,
சூது,காமம்
வியாழன், 6 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.