கிட்டியடித்தல்
கிராமப்புறங்களில் சிறிய பிள்ளைகள்
கிட்டியடித்து விளையாடி மகிழ்வார்கள்
கிட்டியடிக்கும் போது பாடிப்பாடி
ஓடுவார்கள் மூச்சு பிடித்தவாறு ஒவ்வொரு
பாடலின் கடைசிச் சொல்லை மீண்டும்
மீண்டும் பாடுவார்கள் அப்படிப் பாடும்
போது மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டு
ஓடவேண்டும் . மூச்சு இடையில் விடுகிறானா
எனக்கவனிக்க இன்னொருவன் பக்கமாக
ஓடுவான் அத்துடன் பாடிப் பாடி ஓடியவனின்
கவனத்தை முறியடிப்பதிற்காக அவனும்
பாடுவான்.
சனி, 1 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.