கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 1 மே, 2010

புதிய அருஞ்சொற்கள் - 3

(11)ஏகபோகம் - தனியுரிமை
(12)ஜந்தொகை - வரவு செலவுக்கணக்கு 
(13)காப்புறுதி - இழப்பீட்டுக்கான உறுதி
(14)குடிப்பரம்பல் - சனப்பரம்பல் 
(15)குடியரசு - மக்கள் ஆட்சியுடைய நாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.