(261)ஆநிரை - பசுக்கூட்டம்
(262)ஆபத்து - இடையூறு
(263)ஆபரணம் - அணிகலம்
(264)ஆமோதித்தல் - உடன்படல்
(265)ஆயன் - இடையன்
(266)ஆயுள் - வாழ்நாள்
(267)ஆரணம் - வேதம்
(268)ஆரணியம் - காடு
(269)ஆரம் - மாலை
(270)ஆரம்பம் - தொடக்கம்
சனி, 1 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.