(161)உறக்கம் - விழிப்பு
(162)உறவு - பகை
(163)உறுதி - மெலிவு
(164)உற்சாகம் - சோம்பல்
(165)உன்னதம் - இழிவு
(166)ஊடல் - கூடல்
(167)ஊதாரி - பிசினி
(168)ஊதாரித்தனம் - சிக்கனம்
(169)எக்களிப்பு - தத்தளிப்பு
(170)எதிர்ப்பு - ஆதரவு
சனி, 1 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.