கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 23 மே, 2010

திருக்குறள் அதிகாரம் - 12 - 4

நடுவுநிலைமை

(4)
தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்


கருத்து 
நடுவு நிலைமை உடையவர் அல்லது
நடுவு நிலைமை இல்லாதவர் என்பதை
அவருக்கு நல்ல மக்களிருப்பதாலும்
இல்லாததாலும் அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.