(471)உலுத்தன் -உலோபி
(472)உலை - உலைக்களம்
(473)உலைச்சல் -அலைதல்
(474)உலோபம் - ஈயாமை
(475)உவகை - மகிழ்ச்சி
(476)உவப்பு - மகிழ்ச்சி
(477)உவரி - கடல்
(478)உழுபடை - கலப்பை
(479)உழுவை - புலி
(480)உளவு - வேவு
ஞாயிறு, 23 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.