கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 1 மே, 2010

மருத்துவகுறிப்புகள் - 19

கால் ஆணி - 2

அம்மன் பச்சரிசி செடியை முறித்தால்
முறித்த அந்த செடியில் இருந்து  பால்
வழியும் அந்த பாலை எடுத்து கால்
ஆணி இருக்கும் இடத்தில் தினமும்
தடவி வந்தால் கால் ஆணி குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.