கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 1 மே, 2010

தொகைநிலைத் தொடர்கள் - 3

(11)முப்பொறி - மனம்,வாக்கு,காயம்
(12)முப்பிணி - வாதம்,பித்தம்,சிலேடம்
(13)முச்சுடர் - சூரியன்,சந்திரன்,அக்கினி
(14)முத்தொழில் - படைத்தல்,காத்தல்,அழித்தல்
(15)மும்மலம் - ஆணவம்,கன்மம்,மாயை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.