கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 10 மே, 2010

இணைமொழிகள் - 5

(16)இடக்கு முடக்கு - சங்கடம்
(17)ஏச்சுப்பேச்சு - வசைமொழி 
(18)கண்ணும் கருத்தும் - ஆவல் 
(19)கட்டித்தழுவி - இறுக அணைத்து 
(20)கண்ணீரும் கம்பலையும் - கவலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.