(66)அரசன் எவ்வழியோ குடிகளும்
அவ்வழியே .
(67)அடம்பன் கொடியும் திரண்டால்
மிடுக்கு .
(68)ஆனைக்கும் அட சறுக்கும்.
(69)உப்பிட்டவரை உள்ளளவும்
நினை.
(70)அரசன் அன்றறுப்பான்
தெய்வம் நின்றறுக்கும்.
திங்கள், 10 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.