கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 3 மே, 2010

தொகைநிலைத் தொடர்கள் - 4

(16)முக்குற்றம் - காமம்,வெகுளி,மயக்கம்


(17)மும்முரசு - வீரமுரசு,கொடைமுரசு,
                                 மங்களமுரசு

(18)நால்வகைப்பா - ஆசிரியப்பா,வஞ்சிப்பா,
                                           கலிப்பா,வெண்பா

(19)நால்வகைப்பூ - கோட்டுப்பூ,கொடிப்பூ,
                                         நிலப்பூ,நீர்ப்பூ

(20)நானிலம் - குறிஞ்சி,முல்லை,மருதம்,
                               நெய்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.