இனியவை கூறல்
(4)
துன்புறூஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
கருத்து
எல்லோரிடத்தும் இன்பத்தை உண்டாக்கும்
இனிய சொற்களை உடையவருக்கு துன்பத்தை
உண்டாக்கும் வறுமை இல்லையாகும்.
திங்கள், 3 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.