கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 3 மே, 2010

புதிய அருஞ்சொற்கள் - 4

(16)கூட்டுறவு - நெருங்கிய உறவு
(17)சர்வாதிகாரம் - முற்றதிகாரமுடைமை 
(18)ஜனநாயகம் - மக்களாட்சி
(19)சுற்றுலா - உல்லாசப்பயணம்
(20)செயலகம் - அரசுபணிநிலையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.