கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 5 மே, 2010

மரபுப்பெயர்கள் - 4

(16)மாவின் இளம்பிஞ்சு - வடு
(17)வாழையின் இளம்பிஞ்சு - கச்சல்
(18)வாழையின் காய்த்தொகுதி - குலை
(19)முந்திரியின் காய்த்தொகுதி - குலை
(20)ஈஞ்சு காய்த்தொகுதி - குலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.