கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 5 மே, 2010

புதிய அருஞ்சொற்கள் - 6

(26)திறனாய்வு - விமர்சனம்

(27)திறைசேரி - அரசாங்க பொக்கிஷம்

(28)தேற்றம் - கணிதத்தில் நிறுவப்படத்தக்க
                          விதப்புரை

(29)நிதியம் - நிதியிருப்பு

(30)நியமனம் - பதவியில் அமர்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.