(86)வெள்ளம் வரமுன் அணைபோட
வேண்டும்.
(87)மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
(88)காக்கைக்கும் தன் குஞ்சு பொன்
குஞ்சு .
(89)நஞ்சு மரம் நல்ல கனிகளை
காய்க்காது.
(90)போதுமென்ற மனமே பொன்
செய்யும் மருந்து .
சனி, 15 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.