(28)கூட்டம் - அவை, குழாம்,கோட்டம்,சபை
சமூகம்,சமுதாயம்,தொகுதி,
தொகை
(29)கூந்தல் - அளகம்,ஓதி,குழல்,கேசம்,மயிர்
(30)கொடி - துகில்,துவசம் ,படம்,பதாகை
சனி, 15 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.