கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 10 மே, 2010

திருக்குறள் அதிகாரம் 11 - 1

செய்ந்நன்றி அறிதல்
(1)
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது .

கருத்து 

தான் முன்பு ஓர் உதவியும் செய்யாமல் 
இருக்க, பிறர் தமக்குச் செய்த உதவிக்கு 
மண்ணுலகையும் விண்ணுலகையும் 
கைமாறாகக் கொடுத்தாலும் சமாமாகாது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.