கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 10 மே, 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 25

(241)காரம் - இனிப்பு
(242)காருண்யம் - கொடுமை
(243)காலம் - அகாலம்
(244)காலை - மாலை
(245)காழ்ப்பு - நயப்பு
(246)கிட்டுதல் - எட்டுதல்
(247)கிட்டுமானம் - தூரம்
(248)கிராமம் - அக்கிரமம்
(249)கிலேசம் - மகிழ்ச்சி
(250)கிளர்ச்சி - அமைதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.