கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 10 மே, 2010

தகவல் - 43

1804 ம் ஆண்டில் தான் முதன் முதலில்
நீராவி புகையிரத லோகோ மோட்டிவ்
உருவாக்கப்பட்டது இதனை ரிச்சர்ட்
ட்ரேவிதிக் என்பவர் உருவாக்கினார் .
அத்துடன் இது தான் உலகின்
பயணிகளுக்கான  முதலாவது நீராவி
புகையிரத போக்குவரத்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.