கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 10 மே, 2010

மருத்துவகுறிப்புகள் - 27

கண்களில் நீர்வடிதல் ,கண்
இமைகளில் அரிப்பு (நமைச்சல்)
ஏற்படல் ,கண்ணில் சிகப்பு
ஏற்படல் , கண் நோ (வலி)
இவற்றில் ஏதாவது ஒன்று
அல்லது பல நோய்  ஏற்பட்டால்
உருளைக்கிழங்கை தண்ணீர்
சேர்க்காமல் நன்றாக குழைத்து
(பிசைந்து)காலையும் மாலையும்
கண்ணில் வைத்து கட்டிவந்தால்
இந்த நோய்கள் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.