(106)அழுத பிள்ளை பால் குடிக்கும் .
(107)ஆபத்தில் உதவுபவனே
உண்மையான நண்பன்.
(108)வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
(109)கோயிலுக்கு செல்பவர்கள்
அனைவரும் பக்தர்கள் அல்ல.
(110)எரிகின்ற நெருப்பில் எண்ணெய்
ஊற்றாதே.
ஞாயிறு, 23 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.