கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 2 ஜூன், 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 48

(471)துன்பம் - இன்பம்
(472)தூக்கம் - விழிப்பு
(473)தூய்மை - கலப்பு
(474)தூய்மை - களங்கம்
(475)தூரம் - சமீபம்
(476)தூரம் - அண்மை
(477)தூர்த்தல் - தோண்டுதல்
(478)தெருள் - மருள்
(479)தெளிவு - மயக்கம்
(480)தெளிவு - கலக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.