கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 2 ஜூன், 2010

ஒத்தகருத்துச் சொற்கள் - 58

(571)ஏறு - எருது
(572)ஏற்பது - இரப்பது
(573)ஜக்கியம் - ஒற்றுமை
(574)ஜங்கரன் - விநாயகன்
(575)ஜஸ்வரியம் - செல்வம்
(576)ஜயப்பாடு - சந்தேகம்
(577)ஜயம் - பிச்சை
(578)ஜயம் - சந்தேகம்
(579)ஜயன் - தலைவன்
(580)ஜயன் - தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.