(501)நட்பு - பகை
(502)நடுநிலை - ஓரவஞ்சனை
(503)நடுநிலை - பட்சபாதம்
(504)நண்பகல் - நள்ளிரவு
(505)நண்பன் - பகைவன்
(506)நம்பிக்கை - அவநம்பிக்கை
(507)நயப்பு - வெறுப்பு
(508)நயம் - நட்டம்
(509)நலம் - தீங்கு
(510)நலிதம் - செழித்தல்
சனி, 5 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.