கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 5 ஜூன், 2010

ஒத்தகருத்துச் சொற்கள் - 61

(601)ஒல்குதல் - மெலிதல்
(602)ஒழிதல் - அழிதல்
(603)ஒழுக்கம் - நன்னடத்தை
(604)ஒளி - அறிவு
(605)ஒளி - வெளிச்சம்
(606)ஒளியவன் - சூரியன்
(607)ஒளிர்வு - பிரகாசம்
(608)ஒள்ளியோன் - அறிஞன்
(609)ஒறுத்தல் - தண்டித்தல்
(610)ஒற்றர் - தூதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.