(521)நறுநாற்றம் - தீநாற்றம்
(522)நற்கதி - தீக்கதி
(523)நற்குணம் - துர்க்குணம்
(524)நற்குறி - துர்க்குறி
(525)நற்புத்தி - துர்ப்புத்தி
(526)நனவு - கனவு
(527)நன்செய் - புன்செய்
(528)நன்மை - தீமை
(529)நன்று - தீது
(530)நன்னீர் - துன்னீர்
திங்கள், 7 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.