கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 7 ஜூன், 2010

ஒத்தகருத்துச் சொற்கள் - 63

(621)ஓடை - சிறு குளம்
(622)ஓதல் - படித்தல்
(623)ஓதி - கூந்தல்
(624)ஓம்படை - பாதுகாப்பு
(625)ஓம்படை - கையடை
(626)ஒய்வு - தளர்வு
(627)ஓரி - கிழநரி 
(628)ஓரை - நேரம்
(629)ஓர்ப்பு - செயலாற்றும் துணிவு
(630)ஓர்மம் - மனத்திடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.